Thursday, November 26, 2015

கண்களில் மேல் நிரந்தரமாகப் பொருத்தும் கான்டாக்ட் லென்ஸ் 2025-ல் அறிமுகம்

இங்கிலாந்து : கருவிழியின் மேல் சரியாக பொருந்தாத கான்டாக்ட் லென்ஸ் கொண்டு சில நொடிகள் கூட எதையும் பார்க்க முடியாது. இத்தகைய நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க நமது கண்களின் மேல் நிரந்தரமாகப் பொருத்தக்கூடிய ஒரு கான்டாக்ட் லென்ஸ் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நம்மில் பலர் நினைத்திருப்போம்.


நம்மைப் போல நினைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் கண்களில் மேல் நிரந்தரமாகப் பொருத்திக் கொள்ளக்கூடிய, ஆட்டோ போகஸ் திறனுள்ள ஒரு எல்.சி.டி லென்சை வடிவமைத்து, அதன் முதல் மாதிரியை வருகிற 2018 ல் தனது முனைவர் பட்ட ஆய்வின் முடிவிலும், வருகிற 2025 ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு தயாரான லென்சையும் உருவாக்கிவிட அயராது உழைத்து வருகிறார் இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் தேவேஷ் மிஸ்ட்ரி.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=180478

No comments:

Post a Comment